Wednesday, September 30, 2009

விளம்பரம்

தீபாவளி நெருங்கிவிட்டது… இனி எந்த சேனலை மாற்றினாலும் விளம்பரங்கள் ஆக்கிரமித்துக் கொள்ளும் கொல்லும். தற்போது தயாரிக்கப்படும் விளம்பரங்கள் விற்பனையை உயர்த்துகிறதோ இல்லையோ நடிகைகள், மாடல்களுக்கு கிராக்கியை உயர்த்துகிறது.

அவர்களின் ஆடைகளையும் உயர்த்துகிறது. (???......)

அயன் படத்தோட ஒரு சீன்ல ஜீவல்லரி அதிபர் சொல்வார். நல்லா குனிய வச்சு டாப் ஆங்கில்ல எடுங்கன்னு. இப்ப நிறைய விளம்பரங்கள் அப்டித்தான் இருக்கு..

சரி அத விடுங்க…

இதப்பாருங்க…

லாங்வேஜ் பிரியாது. லேபில்ல படிங்க.

video


ஒரு குறும்படம் போல இருக்கு.

7 comments:

கதிர் - ஈரோடு said...

படம் உணர்வுபூர்வமானது

வால்பையன் said...

குறும்படம் நல்லாயிருக்கு!
அது விளம்பரமா!?
என்ன விளம்பரம்!?

அகல் விளக்கு said...

வாலு மாம்ஸ் அது பெட்ரோல் நிறுவன விளம்பரம்.

படத்துக்கும் விளம்பரத்துக்கும் சம்பந்தம் இல்லைனாலும் கடைசியா பெட்ரோனாஸ்-னு போட்ருவாங்க.

வானம்பாடிகள் said...

நல்லா இருக்கு. பகிர்ந்தமைக்கு நன்றி

புலவன் புலிகேசி said...

நல்லா இருக்கு

Music Composer Vivek Narayan said...

நல்லா இருக்கு. ஆனா எதற்கான விளம்பரம்னு தெரியல.

வெண்ணிற இரவுகள்....! said...

படம் உணர்வு பூர்வமாய் இருக்கிறது ஆனால் விளம்பரத்துக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் ....
பெற்றோர்கள் கவனிக்க பட வேண்டியவர்கள் என்று சொல்கிறது என்று நான் புரிந்து கொண்டேன் .....வசனங்கள் காட்சிகளுக்கு நேர் மாறாக இருக்கிறது ....ஒரு வித ஏக்கம் இருக்கிறது ....ஆனால் இந்த தலைப்பும் வீடியோ என்ன சம்பந்தம் "தவமாய் தவமிருந்து "

Post a Comment

கருத்துக்களை பதிவு செய்யுங்கள்...

Share

Bookmark and Share
 

அகல்விளக்கு Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger