Saturday, October 31, 2009

குறுந்தகவல் மொக்கைகள்

விடிய விடிய
டீவி ஓடினாலும்
அதால ஒரு இன்ச் நகர முடியுமா?


************************

சிவகாசிக்கும், நெய்வேலிக்கும் என்ன வித்தியாசம்?
சிவகாசியில காச கரியாக்குவாங்க!
நெய்வேலில கரிய காசாக்குவாங்க!!


************************

சிக்கன் பிரியாணியில முட்டை இருக்கும்.
ஆனா,
முட்டை பிரியாணியில சிக்கன் இருக்காது.

அதுனால கோழியில இருந்துதான் முட்டை வந்தது!!!

எப்பூடி.................

************************

Teaயில ஒரு பல்லி செத்துக்கிடந்தா பாய்ஸன்!
ஆனா,
பிரியாணியில ஒரு கோழியே செத்துக் கிடக்குதே!!
கொஞ்சம் யோசிங்க!!!

- பிரியாணி வாங்க காசு இல்லாத வாலிபர்கள் சங்கம்

************************

ஆட்டோ டிரைவரால ஆட்டோ ஓட்ட முடியும்.
ஆனா
Screw டிரைவரால Screw ஓட்ட முடியுமா?

************************

வாழ்க்கையில 1000 கஷ்டம் வரலாம், 1000 துனபம் வரலாம்.

ஆனா ஒண்ணு மட்டும் நல்லா தெரிஞ்சுக்கோ!


1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 11 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1


தெரிஞ்சுகிட்டியா?

************************

அறிவாளி 1 : எதுக்கு மேனேஜர் உன்னை திட்டினார்?

அறிவாளி 2 : மேனேஜரோட நாயைக் காணோம்னு பேப்பர்ல அட்வர்டைஸ்மென்ட் கொடுக்க சொன்னார். நான் ' மேனேஜர் நாயைக் காணோம்'னு அட்வர்டைஸ்மென்ட் கொடுத்துட்டேன்..

************************

நீ என்னை ஒவ்வொரு முறை கடந்து செல்லும்பொழுதும்
என் இதய துடிப்பு அதிகரிக்கிறது
ஆயிரம் மடங்கு!
ஏன் தெரியுமா?
சாதரணமா பேய் கடந்து போனா
அப்படிதான் ஆகும்.


************************


நெப்பொலியன் : 'முடியாது'ங்கற வார்த்தையே என் அகராதியில் இல்லை.
அறிவாளி : அதை இப்ப வந்து சொல்லி பிரயோஜனமில்லை.
அகராதியை வாங்கறதுக்கு முன்னாடியே நீங்க செக் பண்ணி வாங்கியிருக்கணும்.

************************

டீக்கடைக்காரர் கபடி விளையாண்டால்,

எப்டி எப்டி விளையாடுவார்?

கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ , கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, .........

************************

தில்லு இருந்தா எஸ்.எம்.எஸ் அனுப்புங்க
அன்பு இருந்தா பிக்சர் மெஸெஜ் அனுப்புங்க
காசு இருந்தா கால் பண்ணுங்க

எல்லாம் இருந்தா உங்க செல்ல கூரியர்ல அனுப்புங்க!

************************

டிஸ்கி : அவ்ளோதான்பா...........

புதுச்சா தொகுதில நிக்கிறேன்.

ஓட்டு போடுங்க...   ஓட்டு போடுங்க...

19 comments:

வானம்பாடிகள் said...

நீங்க ஓட்டு பொட்டிய சீல் தொறங்க.:))
மொக்கைன்னா மொக்கை அப்படியொரு மொக்கை.

வானம்பாடிகள் said...

போட்டாச்சி போட்டாச்சி.:))

T.V.Radhakrishnan said...

:-))

butterfly Surya said...

2/2

பிரபாகர் said...

நல்லா தொகுத்திருக்கீங்க. அய்யா ஒன்னு, சூர்யா ரெண்டு, நான் மூனு... அப்போ உங்க ஒட்டு? நீங்களும் போடுங்களேன்?

பிரபாகர்.

☀நான் ஆதவன்☀ said...

ஹி ஹி எல்லாமே கலக்கல்

வேந்தன் said...

:)))))

கதிர் - ஈரோடு said...

மொக்கு மொக்குனு மொக்கிட்டீங்க

அதென்ன...குறந்தகவல்?

Murugavel said...
This comment has been removed by the author.
புலவன் புலிகேசி said...

அய்யய்யோ யாராவது என்னைக் காப்பாத்துங்களேன்.......இப்படியா மொக்கை போடுறது....செம மொக்கை........

ஸ்ரீ said...

:-)))))))))

Balavasakan said...

//சிக்கன் பிரியாணியில முட்டை இருக்கும்.
ஆனா,
முட்டை பிரியாணியில சிக்கன் இருக்காது.

அதுனால கோழியில இருந்துதான் முட்டை வந்தது!!!//

ரொம்ப நல்லாயிக்கு
உங்களுக்கு குறுந்தகவல்களை அனுப்பியவர்களுக்கு ஒரு நன்றி சொல்லுங்கோ

வெண்ணிற இரவுகள்....! said...

நல்ல மொக்கை போடுறீங்க

ஊடகன் said...

தாங்க முடியுலடா சாமீ..............

தேவன் மாயம் said...

விடிய விடிய
டீவி ஓடினாலும்
அதால ஒரு இன்ச் நகர முடியுமா?//

நான் நகர்ந்துக்கிறேன் - எஸ்கேப்!!

அகல் விளக்கு said...

//வானம்பாடிகள் said...
நீங்க ஓட்டு பொட்டிய சீல் தொறங்க.:))
மொக்கைன்னா மொக்கை அப்படியொரு மொக்கை.

போட்டாச்சி போட்டாச்சி.:))//

நீங்கதாங்க நம்ம மொக்கைக்கு குரு

நன்றிங்க சார்......

*************************

T.V.Radhakrishnan said...

:-))

ஸ்மெலிக்கு ந்ன்றிங்க தல . :-)

*************************

butterfly Surya said...

2/2

ஓட்டுப்போட்ட தலைவருக்கு டாங்க்ஸ்.

**************************

//பிரபாகர் said...

நல்லா தொகுத்திருக்கீங்க. அய்யா ஒன்னு, சூர்யா ரெண்டு, நான் மூனு... அப்போ உங்க ஒட்டு? நீங்களும் போடுங்களேன்?//

ஆஹா... பொதுத் தேர்தல் மாதிரியே இருக்கே... போட்டுற்றேன்.

நன்றிங்க சார்...

************

//☀நான் ஆதவன்☀ said...

ஹி ஹி எல்லாமே கலக்கல்//

நன்றிங்க தல..

************

//வேந்தன் said...

:)))))//

:-)))

************

//கதிர் - ஈரோடு said...

மொக்கு மொக்குனு மொக்கிட்டீங்க

அதென்ன...குறந்தகவல்?//

நன்றி...
மாற்றிவிட்டேன் சார்...

*******************

// புலவன் புலிகேசி said...
அய்யய்யோ யாராவது என்னைக் காப்பாத்துங்களேன்.......இப்படியா மொக்கை போடுறது....செம மொக்கை........//

அய்யய்யோ புலவரே... என்னாச்சு
சிரிச்சிங்கன்னா சரி...

*********************

ஸ்ரீ said...

:-)))))))))

ஸ்ரீதர் அண்ணா வாங்க...

*********************

//balavasagan said
ரொம்ப நல்லாயிக்கு
உங்களுக்கு குறுந்தகவல்களை அனுப்பியவர்களுக்கு ஒரு நன்றி சொல்லுங்கோ//

நிச்சயம் சொல்லி விடுகிறேன். நன்றி நண்பரே...

********************

//வெண்ணிற இரவுகள்....! said...

நல்ல மொக்கை போடுறீங்க//

நன்றி தல..

********************

//ஊடகன் said...

தாங்க முடியுலடா சாமீ..............//

:-)) நன்றி...

*********************

//தேவன் மாயம் said...

விடிய விடிய
டீவி ஓடினாலும்
அதால ஒரு இன்ச் நகர முடியுமா?//

நான் நகர்ந்துக்கிறேன் - எஸ்கேப்!!//

டாக்டர் சார்.....

நீங்களே ஏன் எஸ் ஆகுறீங்க???

பரவாயில்ல அடுத்த மொக்கைல சந்திப்போம்....

:-)

நாடோடி இலக்கியன் said...

அகராதி மேட்டர் கலக்கல்.பகிர்விற்கு நன்றிங்க.

பூங்கோதை said...

என்னாத்தை சொல்ல... அதுதான் அடுக்கிட்டீங்களே...

பூங்கோதை said...

என்னாத்தை சொல்ல... அதுதான் அடுக்கிட்டீங்களே...

Post a Comment

கருத்துக்களை பதிவு செய்யுங்கள்...

Share

Bookmark and Share
 

அகல்விளக்கு Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger