Thursday, November 5, 2009

மூன்றாவது தொடர்பதிவு - (திட்டப்படாது.....)

நண்பர் சிறகுகள் பாலவாசகரின் அழைப்பை ஏற்று மீண்டும் ஒரு தொடர்பதிவு.

1. A- Available/single - Available. ஆனா, நான் தனி ஆள் இல்ல (சிங்கிளுக்கு தனியாள் என்றுதானே அர்த்தம்)

2. B - Best friend - இருக்கிறார்கள் ஆனால் இப்போது இல்லை.

3. C- Cake or pie - இரண்டுமில்லை

4. D - Drink of choice - சுத்தமான தண்ணீர். இப்போது கிடைப்பது ரொம்ப சிரமம்.

5.E - Essential items you use everyday - காலணிகள்

6. F- Favorite colour - வெளிர் நீலம்

7. G - Gummy bears or worms - இரண்டுமில்லை

8. H - Hometown - சத்தியமங்கலம்

9. I - Indulgence - மழை

10. J - January/Feruary - ஜனவரி

11. K - Kids and their names - அதற்கு இன்னும் நேரம் வரவில்லை

12. L - Life is incomplete with out - Thoughts

13. M - Marriage date - see answer No.11.

14. N - Numberof siblings - ஒரு அக்கா மட்டும்

15. O - Oranges or Apples - ஆப்பிள்கள்தான்

16. P - Phobias/ Fears - மாலைநேர வனம்

17. Q - Quotes for today - "Don't follow the ideas of others. learn to listen the voice within yourslef", "Bravely overcoming one small fear gives you the courage to take on the next step".

18. R - Reason to smile - நண்பர்கள்

19. S - Season - மார்கழித்தென்றல் வசந்தம்

20. T- TAG 4 PEOPLE - திரும்பவுமா??? விட்ருங்க முடியல......அடிக்க வந்துருவாங்க...

21. U- Unknown fact about me - அதுதான் இன்னிக்கு வரைக்கும் அன்னவுனாவே இருக்கு

22. V - vegetables you dont like - பாகற்காய்

23. W - Worst habbit - உணர்ச்சிவசப்படுதல்

24. X - Xrays you had - இதுவரை இல்லை

25. Y - Your favourite food - தயிர்சாதம், புதினா துவையல்

26. Z - Zodiac sign - virgo. (அது என்ன எக்ஸ், இஸட்டுக்கு எதுனா கேட்டுத்தான் ஆகணுமா??)

அன்பிற்கு உரியவர்கள் - அனைவரும்

ஆசைக்குரியவர் - குழந்தைகள்

இலவசமாய்க்கிடைப்பது - அரசின் அறிவிப்புகள்

ஈதலில் சிறந்தது - தேவையானதைத் தருவது

உலகத்தில் பயப்படுவது - துரோகம்

ஊமை கண்ட கனவு - பசியில்லா உலகம்

எப்போதும் உடன் இருப்பது - என் தாத்தாவின் அறிவுரைகள்

ஏன் இந்தப் பதிவு - நண்பரின் அழைப்பிற்காக

ஐ - ஐஸ்வர்யத்தில் சிறந்தது - கல்வி

ஒரு ரகசியம் - விஜயின் அடுத்த படம் "வேட்டைக்காரன்" பிளாப்பாம்

ஓசையில் பிடித்தது - மழைச்சாரல்

ஒளவை மொழி ஒன்று - ஏற்பது இகழ்ச்சி...

11 comments:

ஊடகன் said...

//ஒரு ரகசியம் - விஜயின் அடுத்த படம் "வேட்டைக்காரன்" பிளாப்பாம் //

ஊடகன் said...

//ஒரு ரகசியம் - விஜயின் அடுத்த படம் "வேட்டைக்காரன்" பிளாப்பாம் //

வழக்கம் போல இந்த படமுமா....... ?

வானம்பாடிகள் said...

இது இன்னுமா ரவுண்ட்ல இருக்கு:))

கலையரசன் said...

திட்டலை.. திட்டலை..

அகல் விளக்கு said...

////ஒரு ரகசியம் - விஜயின் அடுத்த படம் "வேட்டைக்காரன்" பிளாப்பாம் //

வழக்கம் போல இந்த படமுமா....... ?//

ஆமா தல

அகல் விளக்கு said...

//Blogger வானம்பாடிகள் said...

இது இன்னுமா ரவுண்ட்ல இருக்கு:))//

அதனாலதான் சார் நான் யாரையும் இதைத்தொடர கூப்பிடல...

அகல் விளக்கு said...

// கலையரசன் said...

திட்டலை.. திட்டலை..//

அப்பாடா... திட்டலன்னா சரி...

இந்த மாசம் தொடந்து தொடர் பதிவா மூனு போட்டு ஹாட்ரிக் அடிச்சிட்டேன்.

அதனாலதான் திட்டாதிங்கன்னு சொன்னேன்

Balavasakan said...

நன்றி நண்பா விஜய் பாவம் இப்ப விட்ட்ருங்களேன் படம் வந்த பின்பு பாப்பம்

அன்புடன் மலிக்கா said...

ரவுண்ட் கட்டி அடிக்கிறாங்க அடிங்க அடிங்க..

பதில்கள் நல்லாயிருக்கு...

இரசிகை said...

nalla pathilkal........:)

சி. கருணாகரசு said...

நல்லாயிருக்கு...பாராட்டுக்கள்

Post a Comment

கருத்துக்களை பதிவு செய்யுங்கள்...

Share

Bookmark and Share
 

அகல்விளக்கு Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger