Monday, November 16, 2009

விகடனில் என் முதல் கவிதை

கவிதை எழுவது அவ்வளவாக வராது என்றாலும்
ஒன்றை எழுதி  விகடனாருக்கு அனுப்பினேன்.
நெடுநாட்களாக அதைப் பற்றி நினைவில்லாமல் இருந்தபோது
ஒருநாள் அனுப்பிய மடல்களின் வரிசையில் அதைப்பார்த்து
பதிவேற்றிவிட்டேன்.


திடீரென இன்று விகடனார் ஒரு மடல் அனுப்பினார்.


தங்கள் கவிதை வெளியிடப்பட்டது. முகப்பு பக்கத்திலும் இணைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு கவிதையை அனுப்பும்போது "படைப்புகள் இணையத்தில் ஏற்கனவே வெளியிடப்பட்டதாயிருக்கக் கூடாது" என்கிற நிபந்தனையுடன் தான் அனுமதித்தனர்.


அவர்களுக்கு முன்னே நான் அதை பதிவேற்றிவிட்டேன். 


இது ஏதேனும் தவறா? எனக்கு தெரியவில்லை. 
நண்பர்கள் சொல்லவும்.


எப்படியோ...... விகடனாருக்கு நிச்சயம் நன்றி சொல்லவேண்டும். அதற்காகத்தான் இந்த இடுகை.


கவிதைக்கு விகடனார் மக்கள் தேர்ந்தெடுத்திற்கும் புகைப்படமும் நன்றாகத்தானிருக்கிறது.நன்றி விகடன் மக்களே. 


மெளனமாய் நான்..... மழையாய் நீ...... 
http://youthful.vikatan.com/youth/Nyouth/rajajeising16112009.asp 
25 comments:

பிரியமுடன்...வசந்த் said...

வாழ்த்துக்கள்...

//குளிர்காற்று
உன் கேசம் கலைக்கும் போதெல்லாம்
அதை கோதி விடுவதற்காக
நான் கண்விழித்து காத்திருந்தேன்.//

இதுதான் ரொம்ப ரசித்தேன்...

முரளிகுமார் பத்மநாபன் said...

அன்பு நண்பர் ராஜாவிற்கு என் முதல் வாழ்த்துகள். இன்னும் நிறைய படைக்க என் வாழ்த்துகள்

நிலாமதி said...

நண்பர் அகல்விளக்கு ராஜாவுக்கு. என் வாழ்த்துக்கள். விகடனில் முதற்படி, ஏணிப்படி போல உறுதியாய்
மேற்படிகளுக்கும் செல்ல என் வாழ்த்துக்கள்.

தமிழ்ப்பறவை said...

வாழ்த்துக்கள் அகல்விளக்கு....
இதழிலும் விரைவில் அரங்கேற வாழ்த்துக்கள்...

ஜீவன் said...

மகிழ்ச்சி ..வாழ்த்துக்கள்..!

ஈரோடு கதிர் said...

வாழ்த்துகள் நண்பா

வானம்பாடிகள் said...

விகடனுக்கு அனுப்புவதாயின் இடுகையாய் போடாமல் இருப்பது சரியே. ஆனால் சிறிது காலம் கடந்த பிறகும் வரவில்லையெனில் போடுவது தவரில்லை. நான் இரண்டு அல்லது 3 நாட்களுக்குப் பிறகு வெளியிடுவேன்.

வானம்பாடிகள் said...

பாராட்டுகள்.:)

சுடுதண்ணி said...

சொல்லவே இல்ல... மென்மேலும் படைப்புகள் பூத்திட வாழ்த்துக்கள் நண்பா :)

கவிக்கிழவன் said...

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தொடரவும்

என். உலகநாதன் said...

வாழ்த்துக்கள்

தலைப்பு "யூத்புல் விகடனில் என் முதல் கவிதை"னு இருந்திருக்கனும். ஏன்னா விகடன்ல வரலை. விகடன்னா பொதுவா ஆனந்த விகடன்னுதான் எல்லோரும் நினைப்பாங்க.

Balavasakan said...

வாழ்த்துக்கள் ...நண்பா

புலவன் புலிகேசி said...

வாழ்த்துக்கள் ராஜா..நேற்றே படித்தேன்..தொடருங்கள்..

கலையரசன் said...

அருமை! மேலும் உங்கள் படைப்புகள் விகடனில் வர வாழ்த்துக்கள்...

ஊடகன் said...

முதலில் வாழ்த்துக்கள்...........

முயற்சி தொடரனும்........

நல்ல கவிதை..........

அகல்விளக்கு said...

நன்றி

**நண்பர் வசந்த்
**நண்பர் முரளி
**நிலாமதி அக்கா
**தமிழ்பறவை
**ஜீவன்
**கதிர் அண்ணா
**வானம்பாடிகள் சார்
**சுடுதண்ணி தலைவர்
**கவிக்கிழவன்
**உலகநாதன் சார்
**தோழர் பாலவாசகன்
**புலவர் புலிகேசி
**நண்பர் கலையரசன்
**நண்பர் தனித்துவர் ஊடகன்

அனைவரின் வருகைக்கும்
வாழ்த்துக்களுக்கும்

நன்றி...

கோவி.கண்ணன் said...

நல்வாழ்த்துகள் !

அகல்விளக்கு said...

நன்றி

கோவி.அண்ணா

க.பாலாசி said...

வாழ்த்துக்கள் நண்பரே...நேற்றே படித்தேன்...கவிதை அருமை.....

தியாவின் பேனா said...

வாழ்த்துக்கள்...

kavya said...

வாழ்த்துக்கள்!!

ஸ்வர்ணரேக்கா said...

வாழ்த்துக்கள்.. இன்னும் நிறைய எழுதுங்க... உங்ககிட்ட இருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்..

(லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வாழ்த்து சொல்லுவோம்ல..)

குசும்பன் said...

வாழ்த்துக்கள்

கனிமொழி said...

மிக்க மகிழ்ச்சி ராஜா...
விகடனில் இன்னும் பல படைப்புகளை உங்களிடம் இருந்து படிக்க ஆசைப்படுகிறேன்.
வாழ்த்துக்கள் நண்பனே...

பா.ராஜாராம் said...

வாழ்த்துக்கள் ராஜா!அருமையான கவிதை.

Post a Comment

கருத்துக்களை பதிவு செய்யுங்கள்...

Share

Bookmark and Share
 

அகல்விளக்கு Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger