Monday, December 7, 2009

ஈரோட்டில் சங்கமிப்போம் - வாருங்கள்

மீண்டும் ஒரு பதிவர் சந்திப்பு ஈரோட்டில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


ஊடகங்களின் பார்வை பதிவுலகை நோக்க ஆரம்பித்திருக்கும் இவ்வேளையில் நடைபெறும் அனைத்து பதிவர் சந்திப்புகளும் மிக முக்கியமானவை.


 

ஈரோடு பதிவர்கள் வாசகர்கள் சங்கமத்தில்

* பதிவர்களுக்கிடையேயான அறிமுகம்
* நட்பை மேம்படுத்துதல்
* பதிர்வர்கள் வாசிப்பாளர்கள் பரஸ்பரம் சந்திக்கும் வாய்ப்பு
* பதிவுலகம் பற்றி சந்தேகங்களுக்கு தீர்வு
* எழுதுவது பற்றிய தயக்கத்தை தகர்த்தல்
* சமூகம் மற்றும் இலக்கியம் சார்ந்த பகிர்வு




ஆகியவை முக்கிய விடயங்களாக பேசப்படுகிறது.


நண்பர்களின் வசதிக்காக இச்சந்திப்பு ஞாயிறு மாலை 4 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


பதிவுலக நண்பர்கள், வாசகர்கள் அனைவரும் எவ்வித தயக்கமும் இன்றி தவறாமல் கலந்து கொள்ள அழைக்கிறேன்.


பதிவர்கள் வாசகர்கள் சங்கமம் நடைபெறும் இடம், கலந்து கொள்ளும் நண்பர்களின் எண்ணிக்கைக்கேற்ப தேர்வு செய்ய உத்தேசித்துள்ளதால்,  கலந்து கொள்ளும் நண்பர்கள், கீழ்வரும் நண்பர்களில் ஒருவருக்கு அழைத்து வருகையை உறுதிசெய்யவும்.


வால்பையன் : 9994500540
ஈரோடு கதிர் : 9842786026
ஆரூரன் : 9894717185
பாலாசி : 90037-05598
அகல்விளக்கு : 9578588925


ஈரோடு பதிவர்கள் வாசகர்கள் சங்கமத்தைப் பற்றிய நண்பர்களின் இடுகைகள்.




16 comments:

ஈரோடு கதிர் said...

ஊர்கூடித் தேர் இழுப்போம்..

எல்லோரும் வாங்க

Anonymous said...

நான் ஈரோடு அருகில் திருச்செங்கோட்டில் தான் பணியாற்றுகிறென் கலந்துகொள்ள முயற்சிக்கிறேன்..

பயனுள்ள முயற்சி

முனைவர்.இரா.குணசீலன் said...

நான் ஈரோடு அருகில் திருச்செங்கோட்டில் தான் பணியாற்றுகிறென் கலந்துகொள்ள முயற்சிக்கிறேன்..

பயனுள்ள முயற்சி

க.பாலாசி said...

நன்றி நண்பா....அனைவரும் இணைவோம்....

வானம்பாடிகள் said...

அசத்துங்க. வாழ்த்துகள்

Balavasakan said...

வாழ்த்துக்கள் ... நண்பா..

D.R.Ashok said...

கலக்குங்க...

வால்பையன் said...

வாலோட நம்பர் கடைசியா தான் தல இருக்கனும்!

கனிமொழி said...

:-) மிக்க மகிழ்ச்சி நண்பா.
எல்லாம் நல்லபடி நடக்க வாழ்த்துக்கள் ஜெய்.

நான் தான் வரமுடியாது :-(

அப்பன் said...

நானும் வாரேன் தம்பி,,,போனும் பண்றேன்,,

Chitra said...

Best wishes! Many - including me - will miss being there.........

கமலேஷ் said...

எனக்கு வரணும்தான் ஆசை
அனால் கதை ஆகாது...
so just i wish you for have a nice meeting..

நிலாமதி said...

இனிதே நிறைவேற வாழ்த்துக்கள். அது பற்றி பதிவும் ....படமும் போடுங்க.

தியாவின் பேனா said...

வெற்றிபெற வாழ்த்துகள்

சி. கருணாகரசு said...

சந்திப்பு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

புலவன் புலிகேசி said...

நண்பரே உங்களுக்கு என் வலைப்பூவில் விருது கொடுத்துள்ளேன். வந்து பெற்று கொள்ளவும்.

Post a Comment

கருத்துக்களை பதிவு செய்யுங்கள்...

Share

Bookmark and Share
 

அகல்விளக்கு Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger