Friday, April 30, 2010

மாற்றம் என்னும் விதைகள் கொண்ட கரங்கள்

பொங்கியெழும் நீர்ப்படுகைகளை தடுத்து அணைக்கும்
அணைகளை கட்டியவை அவை...

விண்ணளக்கும் மாளிகைகள் ஓங்கியுரய நித்தமும்
வியர்வையில் நனைந்தவை அவை...

விலங்கிடை மாந்தர் பிரிக்க நயமாய்
இழைகள் நெய்தவை அவை...

பசிப்பிணி போக்க, விதைத்துக் காத்து
விளைச்சலை கொணர்ந்தவை அவை...

உழைக்கும் அவைகள் மாற்றம் என்னும்
விதைகள் கொண்ட கரங்கள்...



போற்றுவோம்.. உழைப்போர் என்னும் உன்னதர்களை...

Proudly say, "My Work is My Religion".

18 comments:

ரோகிணிசிவா said...

//உழைக்கும் அவைகள் மாற்றம் என்னும் விதைகள் கொண்ட கரங்கள்..//
superb lines ,thats te fire we are supposed to have .

ஈரோடு கதிர் said...

தம்பி..

நல்ல கவிதை

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

பதிவர்கள் கவனத்திற்கு - (எல் நீனோ EL NINO) !!! http://wwwrasigancom.blogspot.com/2010/04/16-el-nino.html

சி. கருணாகரசு said...

உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்.

கவிதை நல்லாயிருக்குங்க.

சேட்டைக்காரன் said...

உழைப்பின் உயர்வை உணர்த்தும் உன்னதமான கவிதை! மே தின நல்வாழ்த்துக்கள்!

Chitra said...

அருமையான கவிதை. மே தின வாழ்த்துக்கள்.

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

உழைப்பாளர் தின கவிதை .
வாழ்த்துக்கள்.

புலவன் புலிகேசி said...

உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் தல..

யாதவன் said...

supper

Balavasakan said...
This comment has been removed by the author.
Balavasakan said...

உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் நண்பரே

அஹமது இர்ஷாத் said...

நல்ல கவிதைங்க.. உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்...

ஸ்ரீராம். said...

உழைக்கும் கைகளின் உன்னதங்கள்...நன்று..

தமிழ் வெங்கட் said...

மே தின வாழ்த்துகள்..

*இயற்கை ராஜி* said...

உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்.

சசிகுமார் said...

நல்ல கவிதையுடன் கூடிய சிறந்த கருத்து நண்பரே . உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

க.பாலாசி said...

//விலங்கிடை மாந்தர் பிரிக்க நயமாய்
இழைகள் நெய்தவை அவை...

பசிப்பிணி போக்க, விதைத்துக் காத்து
விளைச்சலை கொணர்ந்தவை அவை...//

சூப்பர் ராசா... அருமையா கோர்த்திருக்கீங்க....

உழைப்பாளனாகவே வாழ்வோம்.... வாழ்த்துக்கள்....

அகல்விளக்கு said...

நன்றி...

**ரோகிணி அக்கா...
**கதிர் அண்ணா...
**சங்கர்...
**கருணாகரசு அண்ணா...
**சேட்டை...
**சித்ராக்கா...
**நண்டு நொரண்டு சார்...
**புலிகேசி தல...
**கவிக்கி யாதவன்...
**பாலவாசகன்...
**அஹமது இர்ஷாத்...
**ஸ்ரீராம்...
**தமிழ் வெங்கட்...
**இயற்கை ராஜி...
**சசிகுமார்...
**பாலாசி அண்ணா...

அனைவருக்கும் நன்றி...

Post a Comment

கருத்துக்களை பதிவு செய்யுங்கள்...

Share

Bookmark and Share
 

அகல்விளக்கு Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger