Wednesday, May 19, 2010

காக்கையுணர்த்திய நெறி...

அறுசுவை உணவை அழகாய் பரப்பி,
சுவைக்கொன்றாய் பிரித்து வாழையில் இட்டு,
பரண்மேல் வைக்கும் பித்தளையின் பாங்காய்,
எக்கி நின்று சுவர்மேல் வைத்துக் காத்திருந்து
கரைந்து கொண்டிருக்கும் செருக்கன் அறிவதில்லை,
யாசகம் கொண்டுண்ணும் சகாவின் சிதறிய
பருக்கைகளை காக்கை பகிர்ந்துண்ணுவதை.


22 comments:

சேட்டைக்காரன் said...

ம்ம்ம்ம்! ஆழ்ந்த சிந்தனை! அழகுக்கவிதை!!

VELU.G said...

முதல் வெட்டு நம்முளுது

அப்பிடியா.....

VELU.G said...

ok ok miss ஆயிடுச்சு

//யாசகம் கொண்டுண்ணும் சகாவின் சிதறிய
பருக்கைகளை காக்கை பகிர்ந்துண்ணுவதை
//

ஆழமான வரிகள்

Chitra said...

கருத்துள்ள கவிதை. :-)

க.பாலாசி said...

//செருக்கன் அறிவதில்லை//

உண்மை.....

//பரண்மேல் வைக்கும் பித்தளையின் பாங்காய்,//

அழகான கோர்வை....

நல்ல கவிதை ராசா....

Srimathi said...

ஆழமான கருத்துள்ள கவிதை

வானம்பாடிகள் said...

உனக்கும் பாலாசிக்கும் இதே பொழப்பாப் போச்சு. அஞ்சாறு வரில ஆள கமுத்திட்டு போய்டுறீங்க. அவ்வ்வ்

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

சில வரிகளில் மிகவும் ஆழமான கருத்து . அருமை !
பகிர்வுக்கு நன்றி !

LK said...

etho ulkutthu irukara maathiri fee panreen

malar said...

சிதறிய
பருக்கைகளை காக்கை பகிர்ந்துண்ணுவது அந்த காலம்
இந்த காலம் காகம் தான் மட்டும் பருக்கைகளை
உண்டு செல்கிறது
அது தான் கலி காலம்....

முரளிகுமார் பத்மநாபன் said...

அருமையா இருக்கு, அழகா சொல்லியிருக்கிங்க.

VAAL PAIYYAN said...

நல்ல சிந்தனை அகல் விளக்கு சார்
visit my blog
www.vaalpaiyyan.blogspot.com

வால்பையன் said...

//வைத்துக் காத்திருந்து//


சீர் உதைக்குது

கனிமொழி said...

அருமையா இருக்கு ஜெய் ...

ஜெய் said...

நல்ல சிந்தனை.. :)

அன்புடன் அருணா said...

நல்ல நெறி!

இராமசாமி கண்ணண் said...

அருமை.

கமலேஷ் said...

கவிதை ரொம்ப அழகான விசயத்தை தொட்டு இருக்கிறது

நண்பரே..

வாழ்த்துக்கள்...தொடருங்கள்..

யாதவன் said...

நல்ல கவிதை

ப்ரின்ஸ் said...

கா.. கா...கா

எச்சிலை தனிலே எரியும் சோத்துக்கு
பிச்சைக்காரர் சண்டை ரோட்டிலே
பிச்சைக்காரர் சண்டை ரோட்டிலே ..ஏ
எச்சிலை தனிலே எரியும் சோத்துக்கு
பிச்சைக்காரர் சண்டை ரோட்டிலே
இளைத்தவன் வலுத்தவன் இனச்சண்டை பணச்சண்டை
இளைத்தவன் வலுத்தவன் இனச்சண்டை பணச்சண்டை
எத்தனனையோ இந்த நாட்டிலே எத்தனையோ இந்த நாட்டிலே
பட்சி ஜாதி நீங்க எங்க பகுத்தறிவாளரப் பாக்காதீங்க
பட்சி ஜாதி நீங்க எங்க பகுத்தறிவாளரப் பாக்காதீங்க
பட்சமா இருங்க பகுந்துண்டு வாழுங்க
பழக்கத்த மாத்தாதீங்க – எங்கே பாடுங்க

அகல்விளக்கு said...

நன்றி

** சேட்டைக்காரன்
** வேலு அண்ணா
** சித்ரா அக்கா
** பாலாசி அண்ணா
** Srimathi சிஸ்டர்
** பாலா அண்ணா
** பனித்துளி சங்கர்
** LK
** malar
** முரளிகுமார் பத்மநாபன்
** VAAL PAIYYAN
** வால்பையன்
** கனிமொழி
** ஜெய்
** அருணா அக்கா
** இராமசாமி கண்ணண்
** கமலேஷ்
** யாதவன்
** ப்ரின்ஸ்

அனைவருக்கும் நன்றி...

எட்வின் said...

ஆழமான உங்கள் சிந்தனைகளுக்கு வாழ்த்துக்கள். நாம மனுச சாதி ஆயிப்புட்டோமில்ல. அப்புறம் எப்புடி பகிர்ந்திக்கிறத எல்லாம் சிந்திக்கிறது. ம்ம்ம்

Post a Comment

கருத்துக்களை பதிவு செய்யுங்கள்...

Share

Bookmark and Share
 

அகல்விளக்கு Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger